We know why we tour as tourists. |
நாம் ஏன் ஒரு பிரயாணியாக பயணிக்கிறோம் என்பதை அறிவோம். |
You know why you may choose some parts of the globe over others by reasons such as family, cheap prices and activities- but do you specifically know why we tour? |
நிங்கள் ஏன் பரந்த இவ்உலகின் சில பகுதிகளை காரணங்களான குடும்பம், மலிவு விலை மற்றும் செயல்கள் கொண்டு தேர்வு செய்கிறீர்கள் - ஆனால் உண்மையில் நாம் ஏன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம் என்று துல்லியாமாக கூற முடியுமா? |
Tourism varies a number of ways: time, number of tourists, and different reasons being just some. |
சுற்றுப்பயணம் பல வகையில் வேறுபடும்: அதில சிலவானது காலம், பிரயாணிகளின் எண்ணிக்கை, மற்றும் மாறுபடும் காரணங்கள். |
For example, you may spend 2 weeks in Borth which has thousands of tourists, or you may tour in the Amazon for a month where there are little tourists and for the purpose of ecotourism. |
உதாரணமாக, நீங்கள் ஆயிரமாயிரம் சுற்றுலா பயணிகள் காணும் போர்த்தில் இரண்டு வாரம் செலவிடலாம் அல்லது சூழல்சுற்றுலாவிற்காக குறும்பயணிகள் வந்து செல்லும் அமேஸானில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்யலாம். |
Because of recent falls in the economy and general decrease of salary, many people are looking for cheaper places to tour. |
சமிப காலமாக நிகழும் பொருளாதார சரிவு மற்றும் பொது ஊதிய இறக்கம் காரணமாக பெரும்பாலானோர் விலை குறைந்த சுற்றுலா ஸ்தலங்களை தேடி பயணிக்கின்றனர் |
This means more money for the cheaper resorts, that tend to be Mass Tourism destinations and a big company. |
அதாவது, மலிவு உலாவிடங்களுக்கு பெரும் பணம் சேர ஒரு பிரதான சுற்றுலா ஸ்தலங்களாக மற்றும் பிரமாண்ட நிறுவனமாக மாறுகிறது. |
Tourism can have positive and negative effects: money, jobs and a good recognition are common positives that tourism brings. |
சுற்றுலா நல்லது கெட்டது விளைவுகளை கொண்டது: பணம், வேலை மற்றும் நல்ல அங்கீகாரம் முதலிய பொது நலகுறிகள் சுற்றுலாவை மேம்படுத்துகிறது. |
However, Global warming, pollution and destruction of habitat are all negatives people are concerned about. |
எனினும், உலகம் வெப்பமயமாதல், மாசுபடுதல் மற்றும் வழமையழிதல் ஆகியவை மக்கள் தீயவைகளாக கருதுகின்றனர். |
Solutions are being carried out to make tourism more eco-friendly. |
சுற்றுலாவில் நட்புச்சூழல் உருவாக தீர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. |
Eco-tourism helps local communities, wildlife and produces much less pollution than mass tourism. |
சூழலியல சுற்றுலா உள்சமூகம், வனவிலங்குகளுக்கு உதவியாகவும் மேலும் பிரதான சுற்றுலாவை காட்டிலும் குறைந்த மாசுபடுதலே செய்கின்றன. |
But are the general public willing to tour in eco-tourist destinations? |
இருப்பினும் பொது மக்கள் சூழலியல் சுற்றுலா இடங்களை சுற்றுப்பயணம் செய்ய தயாரா? |