We know why we tour as tourists. |
நாம் ஏன் பயணிகளாக சுற்றுலா செல்கிறோம் என்று அறிவோம். |
You know why you may choose some parts of the globe over others by reasons such as family, cheap prices and activities- but do you specifically know why we tour? |
நாம் உலகின் சில பகுதிகளை மற்ற பகுதிகளை காட்டிலும் விரும்பி தேர்வு செய்வதற்குக்காரணம், குடும்பம், மலிவான விலை மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் போன்றவை இருந்தாலும் நாம் சுற்றுலா செல்வதற்கு குறிப்பிடும்படியான கரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? |
Tourism varies a number of ways: time, number of tourists, and different reasons being just some. |
சுற்றுலாவில் பல விதங்கள் உண்டு. அவை நேரம், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, மற்றும் வேறு சில காரணங்களை பொருத்து மாறுபடும். |
For example, you may spend 2 weeks in Borth which has thousands of tourists, or you may tour in the Amazon for a month where there are little tourists and for the purpose of ecotourism. |
உதாரணத்திற்கு, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இருக்கும் பார்த் நகரத்துக்கு உங்களுக்கு இரண்டு வாரம் தேவைப்படலாம் அல்லது மிக சிலரே செல்லும் அமேசானை நீங்கள் ஒரு மாதம் சுற்றிப்பார்க்கலாம். |
Because of recent falls in the economy and general decrease of salary, many people are looking for cheaper places to tour. |
சமீபகால பொருளாதார வீழ்ச்சி மற்றும் பொதுவாகக் காணப்படும் சம்பளக்குறைப்புகள் ஆகியவற்றால் மலிவான சுற்றுலா தளங்களையே பலரும் தேடுகின்றனர். |
This means more money for the cheaper resorts, that tend to be Mass Tourism destinations and a big company. |
இதனால் மலிவு விலை உல்லாசபோக்கிடங்களுக்கு அதிக மக்கள் செல்வதால் அவற்றிற்கும் அவற்றை சார்ந்த பெரிய நிறுவனத்திற்கும் அதிக வருமானம் கிடைக்கிறது. |
Tourism can have positive and negative effects: money, jobs and a good recognition are common positives that tourism brings. |
சுற்றுலா பயணம் செய்வதால் பல நன்மையான மற்றும் தீமையான விளைவுகள் ஏற்படும். பணம், வேலைவாய்ப்பு மற்றும் அங்கீகாரம் ஆகியவை பொதுவான நல்ல விளைவுகள். |
However, Global warming, pollution and destruction of habitat are all negatives people are concerned about. |
ஆனால் உலக வெப்பமயமாதல், மாசுபாடு, மற்றும் உயிரின வாழ்விட சீர்கேடு போன்ற தீமையான விளைவுகளை பற்றியும் மக்களிடையே கவலை நிலவுகிறது. |
Solutions are being carried out to make tourism more eco-friendly. |
சுற்றுலாக்களை, சுற்றுச்சுழலுக்கு மேலும் கேடு விளைவிக்காதபடி மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. |
Eco-tourism helps local communities, wildlife and produces much less pollution than mass tourism. |
பெருந்திரளான மக்கள் செல்லும் சுற்றுலாவை காட்டிலும் சூழலியல் சுற்றுலாவில் உள்ளூர் சமூகத்துக்கும் வனவிலங்குகளுக்கும் உதவியாக மாற்றுமல்லாது மாசுபாட்டையும் குறைக்க உதவுகிறது. |
But are the general public willing to tour in eco-tourist destinations? |
ஆனால் பொதுமக்கள் சூழலியல் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல விருப்பம் காட்டுவார்களா? |