The opening of a game of chess is a battle between two equally matched armies. |
செஸ் விளையாட்டு என்பது இரண்டு நாட்டின் படை வீரர்கள் போர் புரிவது போல் ஆகும். |
There is no known method that will secure one player a decisive advantage over the other regardless of what the opponent does. |
செஸ் விளையாட்டில் வரையறுக்க பட்ட விதிமுறைகள் கிடயாது. ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை எந்த ஒரு நகர்தலால் வெல்லலாம். |
If there were, chess as a professional sport would most likely cease to exist. |
பல்வேறு வகையான விளையாட்டை போல செஸ் தொழில்முறை விளையாட்டு என்பதால் இன்றும் நிலை கொண்டுள்ளது. |
Winning a game of chess depends on one's opponent making inaccurate moves. |
செஸ் விளையாட்டில் வெற்றி என்பது எதிரில் விளையாடுபவரின் தவறான நகர்தலால் தான் முடியும் |
The question "What is an inaccurate move?" can best be answered by trial and error. |
தவறான நகர்தல் என்றால் என்ன? ஒருவரது முயற்சி மற்றும் பிழை என்பதே ஆகும். |
Take the opening position shown in the diagram. |
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல முதல் நகர்தலை பாப்போம் |
It is White's move. |
முதல் நகர்தல் வெள்ளை காய் அணி. |
Why do almost all serious players begin by moving either a central pawn or the king's knight? |
ஏன் அனைத்து நல்ல விளையாட்டு வீரர்கள் தங்களது முதல் நகர்தல் நடுவில் உள்ள சிப்பாய் அல்லது குதிரைய தேர்ந்து எடுக்கிறார்கள்? |
Simply because the results of millions of chess games have given these moves a better reputation than the alternatives. |
காரணம் யாதெனில் மேல் சொல்லப்பட்ட நகர்தலால் மில்லியன் கணக்கான விளையாட்டில் வெற்றி பெற்றவர்களே அதிகம் மற்ற நகர்தலை ஒப்பிவிடும் போது. |
So you could say that White 'knows the secret' - except that after a handful of games have started with the same opening move, Black starts to realize that some ways of responding are better than others. |
எனவே வெள்ளை அணிக்கு தெரியும் விளையாட்டின் தந்திரம் மேல் சொன்ன நகர்தலின் மூலம். ஆனால் இந்த நகர்தல் பல விளையாட்டில் கடைபிடிக்க பட்டால் இந்த தந்திரம் எதிர் அணியால் முறியடிக்க முடியும். |
Then White comes to know what to expect from Black. |
பின்னர் வெள்ளை அணியால் கண்டு கொள்ள முடியும் கருப்பு அணியின் அடுத்த கட்ட நகர்தல் |
Carry on this process over several centuries, bearing in mind that most chess positions contain a few potential moves that are just as good as one another (and some that are not as good but that might just throw an opponent off guard), and you will end up with enough opening theory to fill several encyclopedias. |
இந்த பழக்கம் பல நூற்றாண்டு காலம் பின்பற்று படுவதால், நம் மனதில் பெரும்பாலான விளையாட்டு மேல் சொன்ன சில தந்திர நகர்த்தலை பொறுத்து தான் அமையும். (மற்றும் சில நல்ல நகர்தல் மூலமாளும் எதிர் அணியை வெல்லலாம்). இதன் மூலம் போதுமான முதன்மை விளக்கங்களை அறிந்து கொண்டோம் பல வகையான கேள்விகளுக்கு பதில் அளிக்க. |
The question is who can remember the most. |
நமது கேள்வி இதனை யார் மறக்காமல் மனதில் வைப்பார்கள் என்று தான். |